Sunday, June 17, 2007

விலகல்

இன்றும் நான் பேச நினைத்தேன்

வார்த்தைகள் சலிப்பூட்டின

ஒளி அதிக சங்கடத்தைத் தந்தபோது

வெளியே

சுவரினோரம்

நிழலும் இருளம் கலந்திருந்த

அறைவில் ஒதுங்கனேன்

உள்ளே

இசையின் உக்கிரமும்

நடனத்தின் ஆவேசமும்

சுவர்களிலும் நிழல்களிலும் பிரதிபலித்தன

யாரும் என்னைக் கவனிக்கவில்லை.

No comments: