.jpg)
‘அப்பாவை குண்டு வீச்சில் இழந்தோம்
அம்மாவின் கையை எறிகணை பறித்தது
அண்ணா எங்கே என்று தெரியவில்லை எங்களுக்கு வீடில்லை
மரங்களுக்குக் கீழே எப்படி வாழ்வது?
படிக்க மனசில்லை
விளையாடுவதற்கு நண்பர்களில்லை
பக்கத்து வீட்டுக்காரர்கள்
உயிரோடு இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது
அம்மா எதுவும் சொல்வதிலலை
சண்டை முடிந்து விட்டதாகச் சொல்கிறார்கள்
ஆனால்
இன்னும் துவக்கோடு ஆமிக்காரர்கள் திரிகிறார்கள்....’
No comments:
Post a Comment